பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேசன் இவரா?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:12 IST)
விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே  சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணே ஆகிய இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர் 
 
இந்த நிலையில் இந்த வாரம் பாலாஜி முருகதாஸ், நிரூப், அபிநய், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக், சினேகன், தாமரை ஆகிய எட்டு பேர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர்களில் சினேகன் இந்த வாரம் எலிமினேசன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
நாமினேசன் செய்யப்பட்ட எட்டு பேர்களில் சினேகன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அவரை அடுத்து ஷாரிக் மற்றும் அபினய் குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
எனவே இந்த வாரம் சினேகன் வெளியேறுவாரா அல்லது வேறு யாரேனும் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments