Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பில் திடீர் மாற்றம்: ரசிகர்கள் குஷி!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:18 IST)
பிக்பாஸ்  அல்டிமேட் நிகழ்ச்சி வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ள. விஜய் டிவியில் ஞாயிறு மாலை ஆறு முப்பது மணி முதல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆனால் மறுநாள் முதல் அல்டிமேட் நிகழ்ச்சிகள் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தினமும் எடிட் செய்யப்பட்ட ஒரு மணி நேர காட்சியும் ஒளிபரப்பாகும் என்றும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா? அல்லது ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகுமா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments