Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதறி கதறி அழுத பிக்பாஸ் போட்டியாளர்கள்: காரணம் இந்த வீடியோவில்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (09:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்காததால் பார்வையாளர்களுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. இதேரீதியில் நிகழ்ச்சி சென்றால் 100 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சி தாங்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.
 
பிக்பாஸ் முதல் பாகத்தில் தினமும் வெவ்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டிருந்ததால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வாரம் ஒரு மெயின் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதற்கு சின்னச்சின்ன உப டாஸ்க்குகள் கொடுக்கப்படுவதால் ஒரு வாரம் முழுவதும் ஒரே டாஸ்க்கா? என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் வெறுப்பாகின்றனர்.
 
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் தங்களுக்கு நிகழ்ந்த சோக நிகழ்ச்சியை போட்டியாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். டேனியல், ரித்விகா, பாலாஜி, நித்யா ஆகியோர் கதறிகதறி அழுதவாறு தங்களுக்கு நேர்ந்த சோகத்தை கூறி வருகின்றனர். இந்த கொடிமையெல்லாம் பார்க்க வேண்டியதுள்ளதே என்று கதறி அழவேண்டியது பார்வையாளர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments