Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் தமிழ் தொடங்கும் தேதி எப்போது? பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (07:43 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது 
 
இந்த சீசனில் ரம்யா பாண்டியன், புகழ், ஷில்பா மஞ்சுநாத், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள்தான் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் தெரிய வரும்
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருப்பதாகவும் அன்றைய தினம் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி மட்டும் நடக்கும் என்றும் மறுநாள் திங்கள் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான நிகழ்ச்சி தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியுடன் கூடிய புரோமோ வீடியோ விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments