’காலம் நேரம் காதல்’: பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கும் வெப்சீரிஸ்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (16:57 IST)
பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கும் வெப்சீரிஸ்!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட நடிகர்களில் ஒருவர் ஷாரின் என்பது தெரிந்ததே. இவர் பிரபல நடிகர் ரியாஸ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இதுவரை ஷாரிக்கிற்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவரது வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
மோகன் தண்டாயுதபாணி என்பவர் இயக்கி வரும் ’காலம் நேரம் காதல்’ என்ற வெப்தொடரில் ஸ்ரீநிதி சுதர்சன் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் தான் ஷாரிக் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
இந்த வெப்தொடர் ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் இந்த தொடரின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் 5 எபிசோடு கொண்ட இந்த தொடர் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments