Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் செண்ட்ராயன்: கமல்

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (18:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் வரும் நாள் என்பதால் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் 'செண்ட்ராயன் சாப்பாட்டை தட்டில் போட்டவுடன் பிடுங்கிய விவகாரம் பெரிதாகவே வெடிக்கும் என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
 
நானும் திருமண வீட்டில் திருட்டுத்தனமாக சாப்பாடு சாப்பிட சென்றுள்ளேன். அப்போது சாப்பாட்டில் சாம்பார் ஊற்றி வாயில் எடுத்து வைக்கும்போது ஒருவர் அதை தடுத்து, அனைவரும் சாப்பிட்ட பின்னர் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டதால் எனக்கு அவமானமாக இருந்தது என்று கூறினார்.
 
அந்த சமயத்தில் கமல், 'இதுபோல் உங்கள் வீட்டு திருமணத்தில் யாராவது சாப்பிட்டால் அவர்களை தடுக்க வேண்டாம். ஏனெனில் அங்கு வந்தது எதிர்கால செண்ட்ராயனாக இருக்கலாம். அவர் ஒருநாள் இதேபோன்ற ஒரு டிவி ஷோவில் தோன்றி உங்கள் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் என்று கூறினார். இதோ அந்த புரமோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்