Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவரா?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 65 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியே வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற ஏடிகே வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது 
 
மணிகண்டன் மற்றும் ஏடிகே ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றதாகவும் இருவரில் ஏடிகே மிகவும் குறைந்த வாக்குகள் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சுமார் 30 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments