Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவை வச்சு செய்யும் விஜி: காப்பாற்ற முடியாமல் திணறும் யாஷிகா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (09:33 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரமான இந்த வாரத்தின் டாஸ்க், போட்டியாளர்களுக்கு சற்று கடுமையாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் பஸ்ஸர் மேல் போட்டியாளர்கள் வைத்திருக்கும் கையை எடுக்க செய்வதுதான் டாஸ்க்

முதலில் விஜி, பின் ஜனனி ஆகியோர் வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்தவுடன் அடுத்ததாக யாஷிகாவின் முறை வந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு ஒத்துழைக்காமல் ஐஸ்வர்யா, தனது தோழி யாஷிகாவுக்கு சாதகமாக நடந்து கொண்டார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா டாஸ்க்கில் சிக்க, விஜயலட்சுமி அவரை வச்சு செய்கிறார். தன்னை டாஸ்க்கின்போது காப்பாற்றிய ஐஸ்வர்யாவை காப்பாற்ற முடியாமல் யாஷிகா வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கின்றார். ஆரம்பம் முதலே அனைத்து டாஸ்க்கிலும் கள்ளாட்டம் ஆடு வரும் ஐஸ்வர்யா இந்த டாஸ்க்கிலும் விதிமீறலுடன் விளையாடுகிறார். மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்போல் ஐஸ்வர்யாவின் உண்மையான சொரூபம் மீண்டும் வெளிவந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments