Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் வெளியேறுவது அபிஷேக்கா? கசிந்த ஓட்டுக்கள் விபரம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வரை பதிவான வாக்குகளில் அபிஷேக் தான் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அபிஷேக்கை அடுத்து குறைந்த வாக்குகள் பெற்றவர் வருண் என்றும் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே அபிஷேக ஒரு முறை வெளியேற்றப்பட்டு மீண்டும் உள்ளே வந்துள்ளார் என்பதும் ஆனால் உள்ளே வந்தது முதல் அவரிடம் முன்புள்ள விறுவிறுப்பு இல்லாததால் பார்வையாளர்கள் அவரை வெறுத்து வாக்குகள் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments