Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேனர்ஸுடன் பேசுங்க: ஜனனியுடன் மல்லுக்கட்டும் மும்தாஜ்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (16:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஜனனி ஐயர் குறித்து  ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், மும்தாஜிற்கும், மகத்திற்கும் சண்டை வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி சாப்பிடும் போது இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று சொன்னால் எனக்கு கோவம் வரும் என்று மும்தாஜிடம் கூறுகிறார். இதற்கு மும்தாஜ் என்னிடம் பேசும் போது மேனர்ஸுடன் பேசுங்க என்று ஜனனியுடன் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments