Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் திருமண நாளை குழந்தையுடன் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா!

suja varunee
Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:50 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.  பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். 
பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று தனது முதலாவது திருமண நாளை தனது அழகிய குழந்தையுடன் கொண்டாடியதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள சுஜா வாருணி, இன்று எனது முதல் திருமண நாள்  என்று சொல்வதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கும் மேலே ஆத்வைத்துடன் கொண்டாடுவது மற்றொரு எல்லையற்ற மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் இந்த இரண்டு விலைமதிப்பற்ற ரத்தினங்களை எனக்கு கடவுள் கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்