Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பிக் பாஸ்’ சினேகன் நடிக்கும் ‘பனங்காட்டு நரி’

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (13:57 IST)
‘பிக் பாஸ்’ சினேகன் நடிக்கும் படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
கவிஞர், பாடலாசிரியரான சினேகன், ‘பிக் பாஸ்’ மூலம் பயங்கர பாப்புலர் ஆனார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த இவர், சினிமாவில் 2500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனாலும், ‘பிக் பாஸ்’ தான் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
 
அமீர் இயக்கிய ‘யோகி’ படத்தின் மூலம் நடிகரான சினேகன், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை, இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார். இவர் ‘யமுனா’ என்ற பேய்ப்படத்தை இயக்கியவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments