Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷட்டப் கூறிய ஓவியா; ஆத்திரமடைந்த கஞ்சா கருப்பு - வீடியோ இணைப்பு

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (12:23 IST)
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வருகிறது. சுமார் 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

 
 
இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகை ஓவியாவும், கஞ்சா கருப்புவும் மோதிக்கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் அனைவரும் உட்கார்ந்திருக்கும்போது ரூல்ஸ், ரூல்ஸ்  என்று சொல்லி உயிரை எடுக்காதீங்க என்று ஓவியா பிக் பாஸ் வீட்டு தலைவர் சினேகனிடம் கூற அவர் டென்ஷனாகி லீடர்  சொன்னால் கேட்கணும் என்கிறார்.
 
நீங்க புத்திசாலி நான் முட்டாளா என்று சினேகன் ஓவியாவிடம் கேட்கிறார். அதை நீங்க தான் முடிவு செய்யணும் என்கிறார்  ஓவியா. ஓவியா கூறிய கருத்தை கேட்ட கஞ்சா கருப்பு ஏம்மா ஏய் அவுங்க தான் பேசிக்கிட்டு இருக்காங்கள்ல என்று கூற,  ஓவியா ஷட்டப் என்றார். உடனே கஞ்சா கருப்பு எழுந்திருச்சி என்ன ஷட்டப் என சத்தம்போட ஒரே பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது, ஓவியாவால்தான் பிக் பாஸில் என்டர்டெயின்மென்ட் போல என தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments