Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சி; ஷில்பா ஷெட்டியைப்போல் வெல்வாரா ஜல்லிக்கட்டு ஜூலி

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (18:28 IST)
பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி, சுமார் 100 நாட்கள் நடக்கும் 15 பிரபலங்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியாகும்.

 
அந்த பிரபலங்களில் ஒருவராக தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரிதும் பேசப்பட்ட ஜுலி என்ற பெண்ணும் கலந்து கொண்டார். தற்போது அவரின் பேச்சுதான் சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த  நிகழ்ச்சியில் முதலில் வெளியேற்றப்படுவது ஜூலிதான் எனவும், அவருக்கு எதிராக சக போட்டியாளர்கள் வரிந்து கட்டி  கொண்டு நிற்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனை ஜூலியே கேமிரா முன்பு கூறினார்.
 
இதே போன்று பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் நடந்தது.  2007 ஆம் ஆண்டு கனடா டிவியில் ஒளிப்பரப்பான பிக்  பிரதர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இதேபோல் சக போட்டியாளர்களால் அசங்கப்படுத்தப்பட்டார். இறுதியில் அந்த சீசன் பட்டத்தையும் அவரே வென்றார். அதேபோல் ஜூலியும் வெல்வாரா என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் நடக்கப்போகிறது பொறுத்திருந்தது பார்ப்போம்.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments