Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடை கவர்ச்சி தூக்கலா தெரியுது... குட்டியூண்டு உடையில் கும்முனு காட்டிய சம்யுக்தா!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:50 IST)
மாடல் அழகியான சம்யுக்தா சண்முகநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியம்னார். இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. அவர் கொடுத்த சிபாரிசின் அடிப்படையில் தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 36 வயதாகும் இவருக்கு கார்த்திக் என்கிற கணவர் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அம்மணி யங் மம்மியாக அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார். 
 
பிக்பாஸுக்கு பின்னர் சம்யுக்தா விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். மாடர்ன் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் சம்யுக்தா தற்போது குட்டியூண்டு உடையில் தொடை கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீச்சலுடை புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!

க்யூட் போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா லஷ்மி!

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோ ஆல்பம்!

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பின்னணி பாடகி சுசீலா!

சூர்யா 44 படத்தின் அந்தமான் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதா?

அடுத்த கட்டுரையில்