Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னாவா இப்புடி தொகுர்ராரு...? அண்ணாச்சியை வெளுத்து வாங்கிய பிரியங்கா!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (16:09 IST)
பிக்பாஸ் நிகழ்சியில் இந்த வராம சண்டைக்கு பஞ்சமே இல்லாத வகையில் ஒருவர் மாற்றி ஒருவ்ருக்கு சண்டை முற்றியுள்ளது. இந்த வாரம் தலைவராக நிரூப் மீண்டும் தனது ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளார். இது அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 
 
இதனால் அவருடன் தேவையற்றை முறையில் சன்டை இழுக்கிறார். அதில் அண்ணாச்சி பிரியங்காவை வேறு கோர்த்துவிட்டு அவரின் வாயை கிளறி விடுவேன்னான்னு வெளுத்து வாங்கிவிட்டார் பிரியங்கா. அவர்களின்  இந்த சண்டைக்கு நடுவில் சஞ்சீவன் ரியாக்ஷன் தான் ஹைலைட். 
 
அதோடு இந்த சண்டை கண்டிப்பாக ப்ரோமோவில் வரும் என சுதாரித்துக்கொண்ட தாமரை தானாக வந்து நடுவில் நின்னு வேடிக்கை பார்க்கிறார். சண்டை போட்டா அதை விலக்குற காலம் போய் சண்டைய பார்த்து ரசிக்கிற காலம் வந்து விட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments