Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Bloody SWEET.... கருப்பு சேலையில் பிக்பாஸ் ஜனனி - ரீசென்ட் போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (20:50 IST)
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளுது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments