தராமான டாஸ்க்... தீபாவளி கொண்டாட்டம் சம்பவத்துல முடிஞ்சுடும் போலயே...!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (15:31 IST)
கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவை வெளியிடாமல் இருந்த விஜய் டிவி அதிசயமாக இன்று 3வது புரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில் செம சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்றை கொடுத்து நிகழ்ச்சியை விறு விறுப்படைய வைத்துள்ளனர்.

இரண்டாவது ப்ரோமோவில் தான் ஷிவானிக்கும் கேபிக்கும் சண்டை ஆரம்பித்தது அதுக்குள்ள மூன்றாவது ப்ரோமோவில் சேர்ந்திட்டாங்க. பிக்பாஸ் சேர்த்தும் விடுவாரு மூட்டியும் விடுவாறு. எது எப்படியோ ஒரு வழியா பிக்பாஸ் நம்ம கோரிக்கைய ஏற்று மூணாவது ப்ரோமோவை போட்டுடாறு டோய்.

இந்த செங்கல் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக செங்கல் நடை போடுகின்றனர். அதில் ஆரி - சுசித்ரா , ஜித்தன் - சனம் , சோம் - ரம்யா , ரியோ - நிஷா , பாலா - ஷிவானி , ஆஜீத் - கேபி என சிறப்பாக செய்கின்றனர்.

எல்லோரையும் விட ஷிவானி - பாலா ஜோடியின் நடையை தான் ஆடியன்ஸ் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கிறார்கள். பாலாஜி ஷிவானியை நெருப்புல நடக்க சொன்னால் கூட நடப்பாங்க. இம்மாத்துண்டு கல்லுல நடக்காம இருப்பாங்களா? டாஸ்க் பண்றேன்னு அர்ச்சனா நிஷா போன்ற ஆளுங்க விழுந்து வாராமல் இருந்தால் சரி...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments