Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடித்த அபிராமி..? மெகா வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:47 IST)
பிக்பாஸ் வீட்டின் ஸ்மோக்கிங் அறையில் அபிராமி புகைப்பிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 
ஆண்களை விட பெண்கள் தான் இந்த அறைக்குள் அடிக்கடி சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஷெரின், சாக்க்ஷி, அபிராமி உள்ளிட்டோர் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த அறைக்குள் இருந்து வெளிவருவார்கள். 


 
அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முகென், லாஸ்லியாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியபோது லாஸ்லியா என்னை மட்டம் தட்டாதே என்று சொன்னது பெரும் சர்ச்சையாக எழுந்தது. அப்போது அபிராமி புகைபிடிக்கும் அறையில்  தனியாக அமர்ந்திருந்தார். 


 
தற்போது அந்த புகைப்படங்களை சமூகலைத்தளங்கில் பதிவிட்ட நெட்டிசன்ஸ்  அபிராமி, புகைபிடிக்க தான் அங்கே தனியாக அமர்ந்து கொண்டிருகிறார் என்று வைரலாக பேசப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங்ககள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments