Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியா டீம் பிரிச்சாச்சி... கொளுத்தி போட்ட பவானி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:20 IST)
பிக்பாஸ் 5 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நகைச்சுவை குறைவில்லாமல் இருப்பதால் ஆடியன்ஸ் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்காவின் காமெடி TRP'யை எகிறவைத்துள்ளது.
 
இதற்கிடையில் நமீதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.
 
நமீதா வெளியேறியதை தொடர்ந்து அடுத்ததாக யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் எவிக்ஷன் ப்ரொஸுக்கான நாமினேஷன் துவங்கியது. இரண்டாவது ப்ரோமவில் அவர்களின் பெயர்கள் வெளியானது. 
 
அதன்படி, நாதியா, நிரூவ் , இசைவாணி , இமான் , பிரியங்கா, அபிநய் , அபிஷேக், அக்ஷரா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கினர். மூன்றாவது ப்ரோமோவில் பாவினி மற்றும் இசை இருவரும் இந்த வீட்டில் டீமாக சேர்ந்துக்கொண்டு ஒதுக்குவதாக குறை கூறி கொளுத்தி போட்டுள்ளனர். ஆக... ஆட்டம் இப்போதான் சூடு பிடிச்சிருக்கு..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments