Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தா கோர்த்து விட்டுட்டாங்க.... காதல் வெட்கத்தில் ரம்யா பாண்டியன்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:57 IST)
பிக்பாஸ் வீட்டில் காதலுக்கென்றே தனி மவுஸ் உள்ளது. மற்ற டாஸ்க்களை விட காதலித்து பிரபலமான போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் உண்டு. அந்தவகையில் ஷிவானி மற்றும் பாலாஜிக்கு இடையில் காதல் கோர்த்து விட்டனர்.

தற்ப்போது " பாட்டி சொல்லை தட்டாதே" டாஸ்க்கில் ரம்யா பாண்டியன்  மற்றும் சோம் கணவன் மனைவியாகவும் அவர்களுக்கு பிறந்த மகளாக கேபிரில்லா நடிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பாட்டி அர்ச்சனாவின் சொத்தை திருடுகின்றனர்.

இப்படியே டாஸ்க் டாஸ்க் என்று சொல்லி சும்மா இருந்த சோம் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு அலையவிடப்போறாங்க. இந்த டாஸ்க்கில் ரம்யா சோமுக்கு இடையில் சின்ன சின்ன ரொமான்டிக்கான விஷயங்களை பார்க்கலாம். பாட்டி அர்ச்சனாவுக்கு பதில் சுசித்ராவை போட்டிருக்கலாம். பத்து பொருத்தமும் பக்காவா இருந்திருக்கும் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments