Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் புதுவரவு... இனிமேல் தான் வேற லெவல் Fun இருக்கு!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (09:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க புதிய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்குள் போட்டியை வரவைத்துள்ளார் பிக்பாஸ். அத்துடன் நாமினேஷன் ஆரம்பமாகியுள்ளதால் இனி ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே தொகுப்பாளினி அர்ச்சனா பங்கேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியது. இதனால் இந்த சீசன் வேற லெவலில் இருக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளினி அர்ச்சனை நுழைந்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அனேகமாக இவர் வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருப்பர் என நம்பப்படுகிறது. இனிமே நிகழ்ச்சி கலகலப்பா போகும் என எதிர்பார்க்கலாம்.  அர்ச்சனா வந்துவிட்டதால் இனி பிக்பாஸில் தினமும் எல்லாருக்கும் அர்ச்சனை தான் பார்த்து சூதானமாக விளையாடுங்கப்பா...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments