Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் ராஜா தான் - ஆரியை கொண்டாடும் ஆர்மிஸ்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதேனும் ஒரு போட்டியாளர் மக்கள் மனதை வென்ற நபராக பார்க்கப்படுவார். அந்தவகையில் இந்த 4வது சீசனில் ஆரம்பம் முதலே நடிகர் ஆரி ஒட்டுமொத்த மக்கள் மனதையும் வென்று டைட்டில் வெல்வதற்காக தகுதியான போட்டியாளராக பார்க்கப்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான பல புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வாக்கியத்துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை ஹவுஸ்மேட்ஸ் ஒருத்தரை ஒருத்தர் பற்றி கருத்து கூறவேண்டும். இந்த டாஸ்கில் பெரும்பாலும் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஆரியை குறித்து தான் குறை கூறிக்கொண்டிருந்தனர். 
 
அதையெல்லாம் ஆரி குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டு அமைதி காத்தார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஆரி வாக்கியத்துண்டை ரம்யாவிற்கு சமர்ப்பிக்க அதை அவர் குறுக்கிட்டு கருத்து தெரிவித்ததால் கோபமான ஆரி அவரை திட்டி நான் பேசும்போது எதுவும் பேசாதீர் என கண்டித்தார். ஆரியுடன் வம்பிழுக்கமால் தூக்கமே வராது போல இந்த ரம்யாவுக்கு என ஆரி ஆர்மிஸ் ரம்யாவை வெளியேற்ற சொல்லி கொந்தளித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments