Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாரஸ்யத்தை இழக்கும் பிக்பாஸ் வீடு... கடுப்பாகும் ஆடியன்ஸ்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (12:02 IST)
பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபைனல் வாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.  இதில் வித விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள்  வெளியேற்றப்படவுள்ளனர். அத்துடன் நேரடியாக ஃபைனல் ரவுண்டிற்கு போவது யார் என்பதை  தெரிந்துக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதலாவது ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபைனல் 7வது டாஸ்கில் உப்பு சப்பு இல்லாத படுமொக்கையான டாஸ்க் கொடுத்து ஆடியன்ஸை செம கடுப்பேற்றியுள்ளனர். அதாவது, ஒரு வளையத்திற்குள் இருக்கும் பந்துகளை எடுத்து மற்றொரு வளையத்திற்குள் வைக்கவேண்டும். 
 
இதில் வாரம் முழுக்க இப்படி வித விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் யார் வெற்றி பெருகிறாரோ அவர் நேரடியாக பைனலுக்கு செல்வார். ஆக அது யார் என்பதை கூட நிதானமாக தேர்ந்துகொள்வார்கள் நம்ம மக்கள். ஆனால், இப்படி மொக்க டாஸ்க் கொடுத்து உசுர வாங்காதீங்க பிக்பாஸ். கடந்த ஒரு வாரமாக நிகழ்ச்சியை பார்க்காமல் வெறும் ப்ரோமோவை மட்டும் பார்ப்பவர்கள் இங்கு ஏராளம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments