Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்ன கூடதாம் பிக்பாஸில் பார்க்க பிடிக்கல இருந்தாலும் நாங்க பார்க்கலையா?

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (16:13 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் நேற்று ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் வந்திருந்தார்.
 
இதில் ஷிவானியை பார்த்து நாம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும் அவரது தாய் கேட்டு நம் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கிவிட்டார். ஷிவானியின் தாய் ஆரியிடம் பேசியதும் அவருக்கு மரியாதை கொடுத்தது பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதனால் ஆடியன்ஸ் பல பேருக்கு ஷிவானியின் அம்மாவை பிடித்துவிட்டது. அதையடுத்து இன்று வெளியான முதலாவது ப்ரோமோ வீடியோவில் ரம்யாவின் அம்மா மற்றும் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
 
இரண்டாவது ப்ரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி வந்தார். தன் காதல் மனைவியை பார்த்ததும் ரியோ கண்ணீர் விட்டு கதறி அழுது அவரிடம் "sorry" கேட்டு கட்டியணைத்தார். இதையடுத்து ஆரியின் வீட்டம்மாவை பார்க்க ஆவலோடு காத்திருந்த ஆடியன்ஸ் சற்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர். ஆம், மூன்றாவது ப்ரோமோவில் சண்ட கோழிகள் பாலா மற்றும் ஆரி இருவருக்கும் ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து கொஞ்ச வைத்தார். பிக்பாஸ். இதை பார்த்து வயிறு எறிந்த விஷபாட்டில் ரம்யா... உங்கள இப்படி பார்க்க எனக்கு பிடிக்கல சண்டை போடுங்க என கூறி ஆடியன்ஸிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments