Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Task'க்கு உண்டான மரியாதையே போச்சி... ப்ளே ஸ்கூல் கேம் கொடுத்துட்டு சாவடிக்கிறாங்களே!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (12:14 IST)
எத்தனை பிக்பாஸ் நடத்தினாலும் முதல் சீசன் போல் எப்பவும் வராது என பலரும் புலம்புவதுண்டு. காரணம் அதில் ஓவியா ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்றாலும் காதல் , சண்டை , வாக்குவாதம் , என எல்லாவற்றிலும் ஒரு உண்மை இருந்தது. 
 
அடுத்தடுத்த சீசன்களில் இது எதையும் எதிர்பார்க்கவே முடியவில்லை எல்லாம் ஸ்க்ரிப்ட் என்றே நினைக்க தோன்றுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் தனி தனி நபர்களாக விளையாடி வெல்லும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது, போட்டியாளர்கள் பெயர் ஸ்க்ரீனில் வந்ததும் அவர் எங்கிருந்தாலும் ஓடி சென்று பாலை பிடிக்கவேண்டும். இதெல்லாம் ஒரு கேம்ன்னு சொல்லி விளையாடுறாங்க பாத்தியா அவங்கள கூட விட்டுடலாம். ஆனால், இந்த விஜய் டிவியும் பிக்பாஸும் சேர்ந்துக்கிட்டு பாக்குற நம்மள முட்டாள் ஆகிடுறாங்கப்பா... அதை நினைத்தால் தான் ஆத்திரம் ஆத்திரமா வருது.  இந்த மாதிரி ஒரு கண்றாவியான டாஸ்க்கை  இதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்லைன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்கீங்களா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments