Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் எவிக்ஷனில் இத்தனை பேரா... பிக்பாஸ் வீடே காலி ஆகிடுச்சு!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (10:10 IST)
கேபிரில்லா ,சம்யுக்தா, சுசித்ரா , அனிதா, ஷிவானி, அர்ச்சனா , பாலாஜி, ரம்யா , ஆஜித் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் மீதம் இருப்பவர்கள் ரியோ, ஆரி,  சோம், சனம் ஷெட்டி , நிஷா , ரமேஷ் உள்ளிட்டவர்கள் மட்டும் தான்.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற்றப்பட்டார். அவரை விட Entertainer இல்லாத பல பேர் வீட்டிற்குள் உள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சுரேஷை வெளியில் அனுப்பியதில் நியாமே இல்லை என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதெல்லம் ஒரு காரணமாக தான் நடக்கிறது. ஆம், விஜய் டிவியில் விரைவில் "குக் வித் கோமாளி 2" நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். அந்த நிழ்ச்சியில் பங்கேற்பதால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு சீக்கிரத்தில் சுரேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதைத்தான் அவரே கிளம்பும் போது " எல்லாம் ஒரு காரணமாக தான் நடக்கிறது. ஆனால், அந்த காரணம் என்னவென்று என்னால் இப்போதைக்கு கூற முடியாதது என ஹவுஸ்மேட்ஸ்களிடன் கூறினார். அது சரி இந்த வராம் வீட்டுல இருக்குற பூரா பேரையும் நாமினேட் செஞ்சாச்சு யாரு வெளிய போறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments