Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிப்பை குறை... கமலையே முறைத்த பாலாஜி - இருக்கு இன்னைக்கு சம்பவம்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (17:41 IST)
பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாள் என்றாலே தரமான சம்பவங்கள் எதிர்ப்பார்க்கலாம். இந்த வாரம் முழுக்க வீட்டிலும் சரி வெளியிலும் ஆரிக்கு ஆதரவு மளமளவென பெருகிவிட்டது.  பாலாஜிக்கு எதிர்ப்புகள் அதிகமாகிவிட்டது. மரியாதையே இல்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி சண்டை போட்டதை கமல் நிச்சயம் கண்டிக்கவேண்டும், அத்துடன் ரெட் கார்ட் கொடுத்து அவரை வெளியேற்ற வேண்டும் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல் பாலாஜியை காட்டு காட்டுன்னு காட்டுகிறார். எதையும் செய்துவிட்டு கமல் வந்ததும் சிரித்து மழுப்பிய பாலாஜியை " உன் சிரிப்பை ஆப் பண்ணு" என கூறி கமல் செம நோஸ்கட் கொடுத்துவிட்டார். இது வரைக்கு பார்த்த ப்ரோமோவிலே இது தான் நல்ல தரமான ப்ரோமோ இப்போது தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு என ஆடியன்ஸ் ஹேப்பி ஆகிவிட்டனர்.

அது எப்படி பாலாஜி கமல் வந்தாலே இப்படி நடிக்குற. சாரி கேட்கவேண்டிய இடத்தில் கேட்காமல் இப்போ வந்து பம்பிகிட்டு சாரி கேட்குறதை பாரு... கமல் சார் பார்வையாளர்களுக்கு நீங்க கொடுக்கப்போற பர்த்டே ட்ரீட் ரெட் கார்டா தான் இருக்கணும். புரிய வச்சி வெளிய அனுப்புங்க... அப்புறம் இந்த ஷிவானி, ரமேஷ் எதுக்கு வீட்ல இருக்காங்கன்னு கேளுங்க. ஆரி கேப்டன்சி அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கலகட்ட போகுது சும்மா அமுக்கு டுமுக்கு அமால் டுமீல் தான்.

தொடர்புடைய செய்திகள்

என்னது இவருக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயதா.? பிரேம்ஜியை கலாய்த்த பிரபலம்..!

இப்படி திருடிதான் படம் எடுக்கணுமா? – கல்கி 2898 படக்குழு மீது ஹாலிவுட் கிராபிக் டிசைனர் புகார்!

இளையராஜாவுக்கு பாடல்கள் மீது எந்த உரிமையும் கிடையாது! – எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் வாதம்!

வித்தியாசமான உடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யா துரைசாமியின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments