Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேய்.... உன்னால எனக்கு பிபி ஏறுதுடா.... புலம்பும் நிரூப் தந்தை - வீடியோ!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (10:55 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அக்ஷரா , சிபி உள்ளித்திரை தொடர்ந்து இன்று நிரூப் தந்தை கெஸ்டாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருக்கிறார். 
 
அப்போது நிரூப் மற்றும் சக போட்டியாளர்களிடம் அவர் பேசினார். குறிப்பாக இவனுக்காக தான் நான் பிக்பாஸே பார்த்தேன். டேய் உன்னால எனக்கு பிபி ஏறிடுச்சுடா என கூற அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் சிரித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments