Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் வந்த உடனேயே லொஸ்லியா அப்பாவை அனுப்பி வைத்த பிக்பாஸ்!

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:09 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தற்போது பழைய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சாண்டி , லொஸ்லியா , ஷெரின், சாண்டி உள்ளிட்ட 4 பேர் தான் ஃபைனலுக்கு செல்லவிருக்கின்றனர். 


 
இதில் அதிக ஓட்டுக்கள் வாங்கி முகின் முதலிடத்தில் இருக்கிறார். அதையடுத்து லொஸ்லியா , சாண்டி , ஷெரின் உள்ளிட்டோர் இருக்கின்றனர், இதில் ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஷெரின் டைட்டில் வின்னர் என அறிவித்து விட்டு எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என கமல் கூறிவிடுவாரோ என்ற குழப்பத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் லொஸ்லியா தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசுகிறார்.  உடனே தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என்ற பாடல் ஒலிக்கிறது. லொஸ்லியா வெற்றி பெறவேண்டும் என்பதில் லொஸ்லியா ஆர்மிஸ் முனைப்புடன் இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments