Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஜனனிக்கு முகன் மீது ஒரு கண்ணு" - கொளுத்திப்போட்ட நெட்டிசன்ஸ்!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (12:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் சீசன் 2ல் கலந்துகொண்ட போட்டியாளர்களை உள்ளே இறக்கி நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கு அயராது பாடுபட்டு வருகிறது விஜய் டிவி. ஆனாலும், உப்பு சப்பில்லாத பிக்பாஸாக தான் செல்கிறது.


 
அந்தவகையில் யாஷிகா , மஹத்தை தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இந்த ப்ரோமோவில் ரித்விகா நடித்து வரும் குண்டு படத்தின் போஸ்டர் நிறுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பட ப்ரோமோஷனுக்காக தான் ரித்விகா வீட்டிற்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஜனனி உள்ளே நுழைந்த உடனே முகனிடம் " போகுறதுக்குள்ள நீங்க எதாவது எனக்கு கைப்பொருள் செய்து கொடுக்கவேண்டும் " என கூறி ஆர்டர் போட்டதுடன் , போட்டியாளர்களின் குணாதிசயங்களை பற்றி அனைவரிடமும் சொல்லி விளக்குகிறார். 
 
இந்த ப்ரோமோ வீடியோவுக்கு கமெண்ட்ஸ் செய்துள்ள நெட்டிசன்ஸ் " ரைட்டு ஜனனிக்கு எம்.ஜி.ஆர் மீது ஒரு கண்ணு இருந்திருக்கு" என கூறி கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments