Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பிக்பாஸின் வில்லனாக தர்ஷன் சித்தரிக்கப்படுவார்..!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (13:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். 


 
தெர்மாகோல் அடங்கிய கோணி பையை முதுகில் மாட்டிக்கொண்டு வட்டத்தை சுற்றி ஓடவேண்டும். அப்போது ஒருவர் பையில் இருக்கும் தெர்மக்கோள்களை பின்னால் இருப்பவர்கள் குள்ளக்கி கொட்டவேண்டும். இதில் கடைசி வரை யாரது பையில் நிறைய தெர்மாகோல் இருக்கிறதோ அவர்கள் இந்த டாஸ்கில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது தான் இந்த டாஸ்க்கின் நிபந்தனை. 
 
இந்த டாஸ்கில்  தர்ஷனின் பையை இழுத்து பெரிய ஓட்டை போட்டு மொத்த தெர்மக்கோல்களையும் ஒரே அடியாக குலுக்கி கொட்டிவிட்டதாக கூறி தர்ஷன் கவினிடம் சண்டையிடுகிறார். உடனே கவினுக்கு சப்போர்ட்டாக லொஸ்லியா " எல்லாரும் அப்படிதான் செய்கிறார்கள் என கூறுகிறார். ஆனாலும், தர்ஷன் கேட்காமல் கவினை திட்டுகிறார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் " இனி தர்ஷன் பிக்பாஸ் வீட்டின் வில்லனாகவும் , கவின் ஹீரோவாகவும்  காண்பிக்கப்படுவார்கள் இதுவே பிக்பாஸின் கட்டளை, இதுவே பிக்பாஸின் சாசனம் " என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments