Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்களத்தி சண்டையால் களைகட்டிய பிக்பாஸ்!

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (12:59 IST)
ஆடியன்ஸ் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தற்போது மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். 


 
லொஸ்லியாவுக்கும் சாக்ஷிக்கும் இடையில் சண்டை வலுத்துள்ளது. அதாவது இதற்கு முன் வெளிவந்த முதலாவது ப்ரோமோவில் (Award Function) ல் லொஸ்லியாவின் கேரக்டருக்கு பச்சோந்தி Award கொடுத்ததை மேடையிலேயே தூக்கி எறிந்துவிட்டு சென்றார். இதனால் மரியாதை இல்லாமல் நடந்துக்கொண்ட லொஸ்லியாவை மோகன் வைத்யா கண்டிக்கிறார். 
 
மேலும் கடுப்பான சாக்ஷி லொஸ்லியவை கடுமையாக திட்டுகிறார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரித்து சண்டையிட்டுக்கொண்டனர். இதற்கிடையில் இருக்கும் கவின் தனது காதலி மற்றும் முன்னாள் காதலியின் சண்டையில் யாருக்கு நியாயம் சொல்வதென்றே தெரியாமல் முழிக்கிறார். இந்த சண்டையை , வனிதா ,அபிராமி உள்ளிட்ட அனைவரும் யார் பக்கமும் எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்கின்றனர். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் சண்டை வந்துடுச்சுன்னு Award Function நிறுத்திடாதீங்க பிக்பாஸ்...இப்போ தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது என்று கூறி கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments