Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்?

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:01 IST)
இன்று முழுக்க முழுக்க பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் கவின் மற்றும் லொஸ்லியவை மட்டுமே வளைத்து வளைத்து காட்டியுள்ளனர். 


 
தற்போது வெளிவந்துள்ள 3-வது ப்ரோமோ வீடியோவில் சேரன் தன்னிடம் கேட்டதாக கூறி லொஸ்லியாவிடம் சொல்ல.. அதற்கு லொஸ்லியா நானும் சொன்னேன் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்போ ரொம்ப பிடிக்காதுன்னு என சொன்ன உடனே.. கவின் , நான் உன்னை ஒரு குழந்தை மாதிரி  பார்த்துப்பேன்னு சொன்னேன் என்று சொல்கிறார். உடனே லொஸ்லியா வெக்கப்பட்டு சிரிக்கிறார். 
 
வீட்டில் கவின் லொஸ்லியவை தவிர இன்னும் 7 பேர் இருக்கிறார்கள் அவர் யாரும் பிக்பாஸ் கண்ணிற்கு தெரியவில்லை போல இதுங்களையே ஓயாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.
  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments