Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (16:13 IST)
பிக்பாஸ் மூலம் பிரபலமான அபிராமி இப்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அஜித் படத்தில் நடித்தும் அவருக்கென்று பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் இப்போது சீரியல் பக்கம் ஒதுங்க ஆரம்பித்துவிட்டாராம். இந்நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புது சீரியலில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments