Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் - பங்கம் செய்த நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (18:15 IST)
உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலத்திற்கு  நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
பிக் பாஸ் போட்டியாளரும், டிவி நடிகையுமான சாரா கான் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இதற்கு முன்னதாகவும் சாரா கான் பிகினி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் முதல்முறையாக ஆடையின்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் 
 
சாரா கான் தான் நடித்துள்ள பாடலான பிளாக் ஹார்ட் வரும் 22ம் தேதி வெளியாகிறது என்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்து தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் என்று சாரா முன்பே தெரிவித்துள்ளார் 
 
இந்நிலையில் தற்போது நடிகை சாரா கானின் இந்த செயலைப் பார்த்த நெட்டிசன்கள், ஒரு பாடலின் பர்ஸ்ட் லுக்கிற்காக இப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுப்பது.
 
 சாரா கான் நீங்கள் எல்லாம் ஒரு முஸ்லீம் பெண் என்று வெளியே சொல்லாதீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை பார்த்தால் வெட்கமாக உள்ளது. உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் என்பதே இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்