Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் திருமணம் செய்யவில்லை - பாவனா மீண்டும் விளக்கம்

நான் திருமணம் செய்யவில்லை - பாவனா மீண்டும் விளக்கம்
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (11:23 IST)
மீடியாக்களால் அதிகமுறை திருமணம் செய்து வைக்கப்பட்டவர் என்ற பெருமை பாவனாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த வருடங்களில் குறைந்தது ஐந்துமுறையாவது பாவனாவுக்கு மீடியாக்கள் திருமணம் நடத்தி வைத்திருக்கும்.
நேற்றும் சில ஊடகங்களில் பாவனாவுக்கு திருமணம் என்று செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து பாவனாவே விளக்கமளித்துள்ளார்.
 
அடுத்த வருடம் ஜனவரியில் என்னுடைய சகோதரனுக்கு திருமணம் நடக்கிறது. எனக்கு திருமணம் இப்போதைக்கு இல்லை. என்னுடைய சகோதரனுக்கு நடக்கயிருக்கும் திருமணம் என்னுடையது என்று தவறாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன என தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil