Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவியைத் தேர்வு செய்யாமல் பிரபல நடிகரை தேர்வு செய்த பாரதிராஜா… என்ன படம் தெரியுமா?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (09:53 IST)
சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்து பின்னர் அரசியலிலும் கால்பதித்தார்.

தெலுங்கு சினிமாவில் 80 கள் முதல் 2000களின் தொடக்கம் வரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் சிரஞ்சீவி. அதன் பின்னர் அரசியலுக்கு சென்று அங்கு வெற்றியைப் பெற முடியாமல் சினிமாவிலும் மார்க்கெட்டை இழந்து தத்தளித்தார். இப்போது அவர் மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த போது பாரதிராஜா இயக்க இருந்த கிழக்கே போகும் ரயில் படத்துக்காக ஆடிஷனுக்கு நானும் சுதாகரும் சென்றோம். ஆனால் நான் அதில் தேர்வு பெறவில்லை. சுதாகர்தான் தேர்வு செய்யப்பட்டு அந்த படத்தில் நடித்தார் என இப்போது சிரஞ்சீவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் முருகதாஸ்& சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்..!

மம்மூட்டியோடு கைகோர்க்கும் சூர்யா.. விரைவில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னத்தின் அடுத்த பட அப்டேட்!

மீண்டும் இணையும் சிம்பு & யுவன் காம்போ…!

தமிழில் பெற்ற வரவேற்பை அடுத்து மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் ‘குடும்பஸ்தன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments