Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பாரதிராஜா: என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:52 IST)
பிரபல இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் இன்று பிற்பகல் அவர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் மனோஜ் கூறியபோது பாரதிராஜாவுக்கு நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அவர் படங்களுக்கு இசையமைத்தால் இனம்புரியாத சந்தோஷம்… இளையராஜா நெகிழ்ச்சி!

மாரி செல்வராஜின் ‘பைசன்- காளமாடன்’ ஷூட்டிங் நிறைவு!

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

அடுத்த கட்டுரையில்
Show comments