பாக்யராஜின் 18+ பிளஸ் படத்தின் செகண்ட் பார்ட்டில் சாந்தனு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:27 IST)
பாக்யராஜ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்ன வீடு.

பாக்யராஜ் உச்சத்தில் இருந்த போது அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சின்ன வீடு. இந்த படத்தில் கல்பனா மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெண் பித்தனான பாக்யராஜுக்கு குண்டான மனைவி அமைவதால அவர் சின்னவீடு வைத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை.

இந்த படம் அப்போது வெற்றி பெற்றாலும், பின் வந்த காலங்களில் பாக்யராஜின் நகைச்சுவை நடிப்பால் பிரபலமானது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்க உள்ளாராம். இதற்கான வேலைகளில் இப்போது பாக்யராஜ் இறங்கியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாராட்டுகளைக் குவிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

அடுத்த கட்டுரையில்
Show comments