Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம ஹாட் மச்சி' காமெடி குசும்புகளை அவிழ்த்துவிட்ட பாக்யராஜ்...

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (14:00 IST)
கூத்தன் பாடல் வெளியீட்டு விழாவில் காமெடிகளை உருவாக்கியது குறித்து பாக்யராஜ் நகைச்சுவையாக பேசினார்.

 
வெங்கி இயக்கத்தில் கூத்தன் என்ற  படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக ராஜ்குமார், நாயகிகளாக ஸ்ரிஜிதா, சோனல் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாக்யராஜ் பேசுகையில், ‘ மவுன கீதம் படத்தில் சரிதா குளித்து விட்டு வந்து பின்னால் ஊக்கு மாட்டிவிட சொல்லும் காட்சி தனக்கு பிடித்து இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சொன்னார்.
 
ஒரு படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் நகைச்சுவை வைத்தால் நன்றாக இருக்கும் என்றனர். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு மாமி மீது விழுந்து அவரிடம் சாரி மாமி என்பது போன்றும் மாமியோ செம ஹாட் மச்சி என்று பதில் சொல்வது போன்றும் காட்சி எடுத்தோம் இப்போதுகூட செம ஹாட் மச்சி என்று ரேடியோவில் சொல்கிறார்கள்.
 
நாடக நடிகைகள் பின்னால் சுற்றும் ஊர் பெரியவர்களை மனதில் வைத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்’’ என பாக்யராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் படங்களை என்னையே ட்ரோல் பண்ண வைத்துவிட்டார்கள்.. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து கௌதம் மேனன்!

இங்கிலாந்தில் கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள்!

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! வேங்கைவயல் வழக்கு குறித்து பா ரஞ்சித்..!

சிவா, ஹெச் வினோத் வரிசையில் இணையும் மகிழ் திருமேனி… அஜித் கொடுத்த வாக்குறுதி!

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments