Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்காவின் பாகமதி டிரைலர் வெளியீடு (வீடியோ இணைப்பு)....

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (14:54 IST)
பாகுபலிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் பாகமதி. ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கியுள்ளார்.
 
அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பின்னர், பாகமதி படத்தின் டீஸர் வெளியாகியது. இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 
 
பாகமதி படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலர் இதோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments