Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த எண்டெர்டெய்னர் விருதுபெற்ற விஜய்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (12:11 IST)
சைமா திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த எண்டெர்டெய்னர் விருதைப் பெற்றுள்ளார் விஜய்.
 
 
அபுதாபியில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற 'சைமா அவார்ட்ஸ் 2017' நிறைவடைந்தது. தென்னிந்திய  நட்சத்திரங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில், ரன்பிர் கபூர், கத்ரினா கைஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறந்த  இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா), சிறந்த பாடலாசிரியராக மதன் கார்க்கி - முன்னாள் காதலி  (மிருதன்), சிறந்த பெண் பாடகராக சித்ரா - கொஞ்சி பேசிட வேண்டாம் (சேதுபதி), சிறந்த ஆண் பாடகராக அனிருத் - செஞ்சிட்டாளே (ரெமோ) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
 
சிறந்த காமெடி நடிகராக யோகி பாபு (ஆண்டவன் கட்டளை), சிறந்த வில்லன் கதாபாத்திரமாக த்ரிஷா (கொடி), சிறந்த பெண்  துணை நடிகராக ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை), சிறந்த ஆண் துணை நடிகராக பிரகாஷ் ராஜ் (மனிதன்), ஸ்பெஷல் ஜூரி அவார்ட் - பேபி நைனிகா (தெறி), சிறந்த நடிகர் (ஜூரி அவார்ட்) - மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த அறிமுக நடிகையாக ரித்திகா  சிங் (இறுதிச்சுற்று), சிறந்த அறிமுக இயக்குநராக கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), சிறந்த நடிகையாக நயன்தாரா (இருமுகன்),  சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் (ரெமோ), சிறந்த இயக்குனராக அட்லீ (தெறி), சிறந்த திரைப்படமாக இறுதிச்சுற்று, சிறந்த  எண்டெர்டெய்னராக விஜய் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments