Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஜோய் நம்பியாரின் படத்தில் துல்கர் சல்மான்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (15:02 IST)
சைத்தான் (இந்தி), டேவிட், வஸீர் படங்களை இயக்கிய பிஜோய் நம்பியாரின் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

 
வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான துல்கர் சல்மான் இப்போது மலையாளத்தின் முன்னணி நடிகர். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி அவரது இரண்டாவது தமிழ்ப் படம். இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள்,  தேசிங்கு, கார்த்திக் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார். அத்துடன் பிஜோய் நம்பியார் படத்திலும் நடிக்க உள்ளார்.
 
முதல் படம் சைத்தானை இந்தியிலும், இரண்டாவது படம் டேவிட்டை தமிழ், இந்தியிலும், 3 -வது படம் வஸீரை இந்தியிலும்  எடுத்த பிஜோய் தனது அடுத்தப் படத்தை மலையாளம், தமிழல் எடுக்கிறார். இரண்டிலும் ஹீரோ துல்கர் சல்மான்.
 
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து வருகிறது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments