Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் இசை வெளியீட்டு விழா இல்லை, ஆனால் இது கண்டிப்பாக உண்டு!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:43 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் அதற்கு பதிலாக பீஸ்ட் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 
 
ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் அதே தினத்தில் இரவு பீஸ்ட் படத்தின் குழுவினர்கள் சன் டிவிக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பாக உள்ளது 
 
விஜய், அனிருத், நெல்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது 
 
பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments