Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 15ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ சிங்கிள் ரிலீஸா?

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (19:02 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது. விஜய் பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டு இருக்கும் இந்த படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 23ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது என்பதும் அதனை அடுத்து செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் ஒரு பாடல் ஒலிப்பதிவு முடிந்துவிட்டதாகவும் இந்த பாடல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் வலிமை படத்தில் ஒரே ஒரு போஸ்டரை கேட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments