தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ சூப்பர் அப்டேட்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (19:07 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பீஸ்ட் படத்தின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments