அன்பாக இருங்கள்... ஏழைகளுக்கு உதவுங்கள் -எஸ்.ஏ.சந்திரசேகர்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (20:33 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், விஜயகாந்த், ரஜினிகாந்த், பாக்கியராஜ் , உள்ளிட்ட நடிகர்களை வைத்து  படங்கள் இயக்கினார்.

அதன்பின்னர், அவரது மகன் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்து, மாண்புமிகு மாணவன்  உள்ளிட்ட  பல படங்களை இயக்கினார். இன்று விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக   உள்ளார்.

இந்த  நிலையில்,  சினிமாவில் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும்   இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்  இன்று  வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

இந்த விழாவில் பேசிய அவர் , ‘நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம். மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனிதமே மதம்’ என்று கூறினார்.

மேலும், ‘’இயேசு, கிருஷ்ணர், நபிகள் நாயகம் சொன்ன செய்திகளை பின்பற்றுங்கள். மெசேஜை ஃபாலோ செய்யுங்கள். மெசேஞ்சரை ஃபாலோ செய்யாதீர்கள்’’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

எனது கையில் ப்ளேடாக கிழித்தார்கள்! ரசிகர்கள் போர்வையில் விஷமிகள்! - அஜித் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments