Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜாவின் ஓம் - ஒரு தவறும், சரியும்

பாரதிராஜாவின் ஓம் - ஒரு தவறும், சரியும்
, சனி, 29 நவம்பர் 2014 (09:19 IST)
பாரதிராஜா ஓம் என்ற படத்தில் நடிப்பதாகவும், முதல் மரியாதையை இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறார் எனவும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ஒரு தவறு. படத்தை இயக்குவது பாரதிராஜா இல்லை. சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார்.
நிர்மல்குமார் பாரதிராஜாவின் தொலைக்காட்சி தொடர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
 
ஓம் படத்துக்கு யுவன் இசையமைக்க, கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார். அமெரிக்காவில் பிரதான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil