Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜி முருகதாஸ் -ஷிவானி நாராயணன் அண்ணன் தங்கையா? வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (18:07 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் காதலிப்பது போன்ற காட்சிகள் இருந்த நிலையில் தற்போது இருவரும் அண்ணன் தங்கையாக மாறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் தினத்தில் யாரை நீங்கள் அண்ணனாக ஏற்றுக்கொண்டு ராக்கி கட்டுனீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஷிவானி, ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
அந்த புகைப்படத்தில் அவர் பாலாஜி முருகதாசுக்கு ராக்கி கயிறு கட்டுவது போன்ற காட்சி உள்ளது. இதனை அடுத்து பாலாஜியை அவர் அண்ணனாக ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் போது ’பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சி குலாவி விட்டு இப்போது அண்ணன் தங்கையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments